உசிலம்பட்டி நகராட்சி பெயரில் சாலையோர தற்காலிக கடைகளுக்கு ரூ.30-க்கான ரசீது கொடுத்து விட்டு ரூ.200 வரை வசூல் Oct 12, 2024 506 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் சாலையோரம் அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கு சுங்கம் வசூலிப்பதற்கு ஒப்பந்தம் விடப்படாத நிலையிலும் பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. நகராட்சி சார்பி...